
அநீதிக்கு எதிராக ஒரே தளம்: ‘சத்யாகிரகா’ போர்ட்டலை அறிமுகப்படுத்தினார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்!
நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளுக்காக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளை ஒரே தளத்தில் கொண்டுவரும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘சத்யாகிரகா’ (Satyagraha) என்ற புதிய டிஜிட்டல்…











