
கூட்டுறவு பயிர்க்கடன் வசூல் முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தம் – தமிழக அரசு உத்தரவு!
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள நிலுவைப் பயிர்க்கடன்களை வசூலிக்கும் நடவடிக்கை முற்றிலும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த உத்தரவு அனைத்து மண்டல…











