தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனை!
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமிற்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும்…












