கோவை திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!
கோயம்புத்தூர் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2026–2029ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கடந்த 1971ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இச்சங்கம், 1995ஆம்…












