
கோவையில் குட்கா கடத்தல் காரை துணிச்சலாக விரட்டிப் பிடித்த தலைமை காவலர்: நேரில் அழைத்து வாழ்த்திய முதல்வர்!
கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற அதிவேக காரை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் துணிச்சலுடன் விரட்டிச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர்…












