பாலமலை அரங்கநாதர் கோவில் திருதேர் – ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்
கோவை பெரியநாயக்கன் பாளையத்திற்கு அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பாலமலை ஶ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 24ம் தேதி…














