நடுகல் ஏன் தமிழர்களின் அடையாளம்?
நடுகல் என்பது தமிழர்களின் பழங்காலப் பண்பாட்டின் முக்கிய அங்கமாகும். போரில் வீரமரணம் அடைந்த வீரர்கள், ஊரை பாதுகாத்தவர்கள், கால்நடைகளை காத்து உயிர்துறந்தவர்கள் மற்றும் வீரச்செயலில் ஈடுபட்டு உயிர்நீத்தவர்கள் நினைவாக அமைக்கப்படும் நினைவு கற்களே…













