கோவை மாவட்ட ஆட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதித்த நீதிமன்றம்
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பான விசாரணையின்போது கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை தாமதமான நிலையில், அரசு தரப்பின் அலட்சியத்தை கடுமையாகக் கண்டித்த ஐந்தாவது கூடுதல்…













