தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிரடி சரிவு!
செப்டம்பர் 24 நிலவரப்படி, தமிழகத்தில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மளமளவென சரிந்து நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து…











