நகைப்பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! இன்று குறைந்த தங்கம் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,…












