இலவச காஸ் சிலிண்டர் வழங்கக் கோரி ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி மனு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 2 மாதங்களாக இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படவில்லை எனக் கூறி, ‘ஒரு ரூபாய் இட்லி’ பாட்டி கமலாத்தாள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு…













