துணைத் தலைவர் வருகை: கோவையில் செப்டம்பர் 20 முதல் ட்ரோன்கள் பறக்கத் தடை!
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. இராதாகிருஷ்ணன் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி கோவைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் பொருட்டு கோவை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகள் தற்காலிகச்…











