ஆளுநருக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆளுநருக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர். நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஆட்சி…














