என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்பட வேண்டும்- திமுக எம்எல்ஏக்களுக்கு ஸ்டாலின் உத்தரவு
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முக்கிய அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக்…














