
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியீடு!
செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வரவிருக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்…










