இன்று குறைந்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.440 சரிவு!
இன்று (செப்டம்பர் 17) தங்கம் விலை மளமளவென சரிந்து நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம்,…












