பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் காலமானார்
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். .ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள…















