
மருதமலை முருகன் கோயிலில் பாடகர் வேல்முருகன் தரிசனம் – விஜய்க்கு பாட்டு பாடி வாழ்த்து
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், கோவையின் ஆன்மீக அடையாளமான மருதமலை முருகன் கோயிலுக்கு பிரபல நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான வேல்முருகன் இன்று வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.…













