“வழக்கு பதிவு செய்தாலே குற்றவாளி அல்ல” – செந்தில் பாலாஜி விளக்கம்
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிப்பது தனது கடமை என…












