கோவையில் ராகுல் பிறந்த நாள் கொண்டாட்டம்

Spread the love

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் தலைமையில் கட்சி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர். பின்பு சாரதாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் பாசமலர் சண்முகம், ராம நாகராஜ், பாஸ்கர், குறிச்சிக்கனி, லூயிஸ் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.