
தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி
தமிழக மாணவர்களிடையே தமிழ் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பரப்பும் நோக்கில், போகோ (POGO) சேனல் ‘தமிழ் திருவிழா’ என்ற பிரத்யேக பள்ளித் தொடர்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் சென்னை,…














