
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் மருந்தில்லா இரத்தக் கட்டி நீக்கும் சிகிச்சை வெற்றி
கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை, ‘ரோட்டாரெக்ஸ் ஆதரோத்ரோம்பெக்டமி’ என்ற அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருந்து செலுத்தாமல் இரத்தக் கட்டியை அகற்றும் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. சென்னைக்கு அடுத்து தமிழ்நாட்டில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ள முதல்…














