
ஜியோ பயனர்களுக்கு பம்பர் சலுகை: Canva Pro திட்டம் ஒரு வருடத்திற்கு முற்றிலும் இலவசம்!
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது பயனர்களுக்கு ஒரு அசத்தலான சலுகையை அறிவித்துள்ளது. டிஜிட்டல் கிரியேட்டர்கள் மற்றும் மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் Canva Pro மென்பொருள் சேவையை ஒரு வருட காலத்திற்கு…











