நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை சரசரவெனச் சரிவு!

Spread the love

தங்க நகைப் பிரியர்களைக் குஷிப்படுத்தும் வகையில், தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.2,920 வரை விலை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,515-க்கும், ஒரு சவரன் ரூ.1,08,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது இல்லத்தரசிகள் மற்றும் சாமானிய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.