கோவை கிளை இந்திய மருத்துவ சங்கம் நடத்திய ஆசிரியர் தின விழாவில், கார்மல் கார்டன் பள்ளி முன்னாள் ஆசிரியர் ஜோ தனராஜுக்குக் கல்வித்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டிச் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
விருதை சுலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் வழங்கினார். IMA தலைவர் டாக்டர் கோசலராமன், செயலர் டாக்டர் பரமேஸ்வரன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் முன்னாள் IMA மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் உடன் இருந்து ஆசிரியரை பாராட்டினார்கள்.



Leave a Reply