செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு!

Spread the love

கோவையில் மழையால் பாதிக்கப்பட்ட உக்கடம், வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் திமுக முன்னாள் அமைச்சரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *