கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில், வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 70-க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
70க்கும் மேற்பட்டோர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவில் சேர்ந்தனர்.

Leave a Reply