மே தினத்தையொட்டி கொடியேற்றி இனிப்பு வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

s p velumani
Spread the love

உழைப்பாளிகள் தினமான மே தினத்தை குனியமுத்தூர் பகுதி அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்.