அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் பலரசங்கள்

Spread the love

வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்கு அதிமுக சார்பில்

பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபீஸ்யில்

பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பலரசங்கள், ஐஸ்கிரீம்களை வழங்கினார் தெற்கு மாவட்ட செயலாளர் C.V சேகர், உடன் Ex நகர கழக செயலாளர் VKT பாரதி, உள்ளிட்டோர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *