கோவை மாநகர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் மு முத்துசாமி தேன்மொழியின் மகன் ஹரி பிரசாத்துக்கும் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கணபதி பகுதி செயலாளர் கோவை லோகுவின் மகள் காவிய நிலாவுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதையொட்டி கோவைக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதுமண தம்பதி

Leave a Reply