, , , , ,

துணை முதல்வரை உதயநிதி ஸ்டாலினை சந்தித்தார் அன்னபூர்ணா நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன்

Spread the love

கோவையில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில், அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சென்னையில் சந்தித்து பேசினார். கூட்டத்தில், கல்வி, சுகாதாரம் மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மக்களின் நலனை மேம்படுத்த தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவதை சிஐஐ வலியுறுத்தினார்.