, , , ,

53வது ஆண்டில் அதிமுக மாலை அணிவித்து மரியாதை

Spread the love

53வது ஆண்டில் அதிமுக மாலை அணிவித்து மரியாதை

அதிமுக கட்சியின் 53 ஆவது ஆண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், கே. ஆர் ஜெயராமன் முன்னிலையில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள அண்ணா, எம்.ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

#ADMK #admk53 #53adm #cbeadmk #krjeyaram #ammanarjunan #cbeadmkparties #EPS #SPV #NewsUpdate #cbenews #cbeevent