Spread the love

அதிமுக சட்டமன்ற அலுவலகத்தில் சிறப்பு
பூஜை..

கோவை தொண்டாமுத்தூர்
சட்டமன்ற அலுவலகத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு
முன்னாள் அமைச்சர்,மற்றும் MLA எஸ்.பி வேலுமணி சிறப்பு பூஜை செய்தார்,உடன் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர்,பின்னர் அர்ச்சகர் திருஷ்டி சுற்றினார்.

#ADMK_TNJ #ADMK #SPV #SPVelumani #SPVelumanicbe #pooja#politics #NewsUpdate

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *