ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் பேரிடர் ஒத்திகை..
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் ‘கோல்டன் ஹார்ஸ்’ குறித்து பேரிடர் கால அவசர திறன் விழிப்புணர்வு ஒத்திகை பயிற்சி கோவை ரயில் நிலையத்தில் தத்ரூபமாக நடைபெற்றது.



Leave a Reply