, ,

டெல்லியின் புதிய முதலமைச்சர் அதிஷி

delhi cm
Spread the love

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லேனா (43) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்யவுள்ள நிலையில் புதிய முதலமைச்சராக அதிஷியை, ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.