,

குடிநீரில் துர்நாற்றம்

drinking water
Spread the love

கோவை ராமநாதபுரம் போலீஸ் கந்தசாமி வீதியில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர்