, , ,

யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது…! உச்ச நீதி மன்றம் தீர்ப்பு…

ugc
Spread the love

நடப்பாண்டு நடைபெறவுள்ள  யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த  உச்ச நீதி மன்றம்  தேர்வை ரத்து செய்ய முடியாது என கூறியுள்ளது. முதலில்  ஜூன் 18 அன்று நடத்தப்பட்ட UGC NET 2024 தேர்வை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்வு ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. நப்பாண்டு நடைபெற உள்ள  யுஜிசி நெட் வினாத்தாள் கசிவாகி உள்ளதால்,  தேர்வை ரத்து ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை தலைமைநீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீபதிகள், இந்த தேர்வை நாடு முழுவதும் 9 லடச்ம் பேர் எழுத உள்ளனார். அதனால் சிலருக்காக தேர்வை எப்படி ஒத்தி வைக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன், இதில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறியதுடன் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று கூறியது.