கோவை மாவட்டம் பந்தய சாலையில் உள்ள சிஎஸ்ஐ மறைமாவட்ட அலுவலகத்தில் கோவை மறைமாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தரை முன்னாள் அமைச்சர் எஸ்பி. வேலுமணி முன்னிலையில் கோவை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் மற்றும் பொள்ளாச்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் கே. அர்ச்சுணன், செ. தாமோதரன், கே.ஆர். ஜெயராம் மற்றும் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உள்ளனர்.
மறைமாவட்ட பேராயரை சந்தித்து ஆசி பெற்ற கோவை, பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர்கள்

Leave a Reply