நகைப்பிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்! இன்று குறைந்த தங்கம் விலை!

Spread the love

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,185-க்கு விற்பனையாகி வருகிறது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி, தங்கம் வாங்கத் திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்களுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.