இன்று (செப்டம்பர் 17) தங்கம் விலை மளமளவென சரிந்து நகைப்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.14,010-க்கு விற்பனையாகிறது.
இதன் மூலம், ஒரு சவரன் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.440 குறைந்து ரூ.1,12,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிலவி வரும் விலை மாற்றங்களால், தங்கம் வாங்குவோருக்கு இன்றைய நாள் சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.



Leave a Reply