வரவேற்பு….

Spread the love

கோவை நைட்டிங்கேல் கல்லூரியினுடைய சார்பாக நேச்சுரோபதி காலேஜ் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த மத்திய அமைச்சர் ஜுவல் ஓரம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் நிறுவனர் தலைவர் தொல் திருமாவளவன், தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை அமைச்சர் வன்னியரசு ஆகியோரை கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் கோவை போஸ்,தமிழ்நாடு கன்ஸ்யூமர் ரைட் ஆர்கனைர், மாநில தலைவர் சந்திரசேகரன் மற்றும் துணைத் தலைவர் நவநீதன் மற்றும் கார்த்திக் அக்ஷய் ஆகியோர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *