கவிஞர் புவியரசுக்கு ரஃபி புகழஞ்சலி !

Spread the love

கோவையில் நடைபெற்ற கவிஞர் புவியரசு புகழஞ்சலி கூட்டத்தில் பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் எம்.ஜெ. முகமது ரஃபி கலந்து கொண்டு, “தமிழுக்காக வாழ்ந்த புவியரசின் கவிதைகளும் இலக்கியப் பணியும் என்றும் நிலைத்திருக்கும்” என்று புகழாரம் சூட்டினார். மேலும், அரசு மரியாதை வழங்கிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் அதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்த மு. வீரபாண்டியன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.