செந்தமிழ் செல்வனுக்கு ஆதரவு தெரிவித்த போயர் நல அறக்கட்டளை

Spread the love

தமிழ்நாடு போயர் முன்னேற்ற நல அறக்கட்டளை தலைவர் ​எம்.எம். ராமசாமி கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் துரை. செந்தமிழ் செல்வ​னுக்கு ஆதரவு தெரிவித்தார்​. அருகில் பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ​ஜே. முகமது ரஃபி​, பகுதி செயலாளர் கே எம் ரவி​.