ஒரு டன் பழ அலங்காரத்தில் அருள்பாலித்த முந்தி விநாயகர்

Spread the love

​தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவை புளியகுளம் முந்தி விநாயகர் கோவில் ஒரு டன் எடையுள்ள பழ அலங்காரத்தில் முந்தி விநாயகர் காட்சியளித்தார்.