சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினமான இன்று, கோவை பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக தெற்குத் தொகுதி வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக வேட்பாளர்கள் மரியாதை!



Leave a Reply