கோவையில் குறுத்தோலை ஞாயிறு ; கிறிஸ்தவர்கள் ஊர்வலம்

Spread the love

‘குருத்தோலை ஞாயிறு’ தினத்தை முன்னிட்டு கோவையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் நுழைந்ததை நினைவு கூரும் இந்த நாளை முன்னிட்டு காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயம் சார்பில் நடைபெற்ற ஊர்வலம் கவனம் ஈர்த்தது.ஆ

யர் கிறிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், பக்தர்கள் குருத்தோலை ஏந்தி “ஓசன்னா” முழக்கத்துடன் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றன.