பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர்

Spread the love
கோவையில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பங்குனி உத்திர தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.