மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்ற நிலையில் கோவை மாநகர மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

மாநில வழக்கறிஞர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் அவர்களின் தலைமையில் தமிழக வெற்றிக் கழக கட்சி வழக்கறிஞர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்று இந்த வெற்றியை கொண்டாடினர்.




Leave a Reply