Tag: #sriramakrishnamutt
-
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் சுவாமி விவேகானந்தா் வாசகர் வட்டமும் தஞ்சாவூர், ஸ்ரீ இராமகிருஷ்ண மடமும் இணைந்து சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய இளைஞா் மாநாடு – 2025 கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள முனைவா் மாரப்ப கவுண்டா் ஆறுச்சாமி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் முனைவா் வி. காமகோடி சிறப்புவிருந்தனராகப் பங்கேற்று “இந்தியா விஸ்வகுரு ஆவதற்கு நம் இளைஞர்களின் பங்கு” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.…