Tag: #sriramakrishnacollegeofartsandsciene
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கோவை மாநகரக் காவல் இணைந்து நடத்திய, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்றுப் பேசி, இணையக் குற்றங்கள் பற்றி விளக்கினார். கோவை மாநகரக் காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச ஆண்கள் தினம் கல்லூரியின் அகத் தரமதிப்பீட்டுக் குழுவின் (IQAC) சார்பில் கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் 1992ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நவம்பா் 19 ஆம் தேதி சா்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற சா்வதேச ஆண்கள் தின விழா நிகழ்விற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவா் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் வளர்ச்சிக்கும்…
-
முனைவர் இ.பாலகுருசாமியின் இ.பி.ஜி., அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி., சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்கவிழாவிற்கு முனைவர் இ.பாலகுருசாமி தலைமை வகித்தார். கற்பகம் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கே.ராமசாமி வரவேற்றார். கோவை எஸ்.வி.பி.ஐ.எஸ்.டி.எம்., இயக்குநர் முனைவர் பி.அல்லிராணி, பாலக்காடு ஐ.ஐ.டி., பதிவாளர் முனைவர் பி.தியாகராஜன், வழக்கறிஞர் கே.சுமதி, ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் முன்னாள் செயல்…
-
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் பேட்மிண்டன் போட்டி, பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இப்போட்டியில் 50 கல்லூரி அணிகள் பங்கேற்று விளையாடின. இப்போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நேரடியாகத் தகுதி பெற்ற, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மகளிர் அணி, சசூரி கலை அறிவியல் கல்லூரி அணியை, 2-0 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, லீக் சுற்றுக்குத் தகுதி பெற்றது. இதன்படி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை…
-
Sri Ramakrishna College of Arts and Science took up the Union Government’s Swachhata Hi Seva 2024 campaign on Saturday. This campaign focuses on promoting cleanliness and community participation in cleanliness initiatives. This campaign was first launched in 2017 under Swachh Bharat Mission, and it is annually observed from September 17 to October 2. The campaign-related…